Kuppan Song Lyrics in Tamil

Kuppan Song Lyrics in Tamil and English in Gangers Movie. Kuppan Thollai Thangalaiye Song Lyrics has written in Tamil by Pa.Vijay.



Kuppan Song Lyrics in Tamil




சாம கோழி கூவியச்சு…
குப்பன் வீடு பூட்டி கெடக்கு…
நேத்து போட்ட தாழ்ப்பால
தோறக்களையே குருவம்மா…


குப்பன் பொஞ்சாதி குருவம்மா…
பொல்லாத தூக்கம் ஏன்னம்மா…
ராவெல்லாம் தூக்கமில்லை பெரியம்மா…
இந்த ரவுடி பையன் தூங்கவே விடலம்மா


படுக்கைய விரிச்சா எட்டு மணி…
விளக்க அணைச்சா பத்து மணி…
முத்தத்த முடிக்க ரெண்டு மணி…
மொத்தத்த முடிக்க அஞ்சு மணி…


ஏய் குப்பன் தொல்லை தாங்கலையே…
இவை நாலு நாலா தூங்கலையே…
குப்பன் தொல்லை தாங்கலையே…
இவை நாலு நாலா தூங்கலையே…


ஏன்னா இது வாலிப வாலிப வாலிப
வ வ வாலிப வயசு
வாலிப வாலிப வாலிப வ வ வாலிப வயசு


சக்களத்தி மவளே குருவம்மா…
நீ சமைக்கல காரணம் என்னம்மா…
அடுப்படிக்கு உள்ள வந்த ராக்கம்மா…
அவன் அடிக்கடி சீண்டுற என்னம்மா…


அரிசியை கழஞ்சு கைழுப்பான்…
பருப்பை எடுத்த பத்த வைப்பான்…
கரண்டியை புடுச்சி கன்னம் தொட்டான்…
என்ன சமைக்க எங்க விட்டான்…


ஏய்… குப்பன் தொல்லை தாங்கலையே…
இவ நாளு பூறா சமைக்கலையே…
குப்பன் தொல்லை தாங்கலையே…
இவ நாளு பூறா சமைக்கலையே…


சித்தோட்டில் வாக்க பட்ட குருவம்மா…
நீ சினிமா பாக்க வரலையே ஏன்னம்மா…
டிக்கெட்-ல வாங்கிபுட்டேன் மங்கம்மா…
எங்க உட்டுளையே மேட்டனிதான் பெரியம்மா


குளிக்கும் போது குறுகுறுனா…
சேலை காட்டும் போது சுறுசுறுனா…
ரவிக்கையை போட்ட துருதுருனா…
கொஞ்சம் நேரம் சும்மா இருஇருனா…


அடி ஆத்தி…


ஏய்… குப்பன் தொல்லை தாங்கலையே…
அவன் கரெண்ட்-உ ஷோ தான் முடியலையே…
குப்பன் தொல்லை தாங்கலையே…
அவன் கரெண்ட்-உ ஷோ தான் முடியலையே…


வாலிப வயசு வ வ வ வ
வழிப வாலிப வயசு


ஏய்… குப்பன் தொல்லை தாங்கலையே…
அவன் கரெண்ட்-உ ஷோ தான் முடியலையே…
ஏய்… குப்பன் தொல்லை தாங்கலையே…
இவ நாளு பூறா சமைக்கலையே…


Kuppan Thollai Thangalaiye Lyrics




Saama Kozhi Kooviyachu…
Kuppan Veedu Pooti Kedaku…
Neethu Potta Thazhpala
Thorakalaiye Kuruvamma…


Kuppan Ponjathi Kuruvamma…
Pollathae Thukkam Yennamma…
Raavellam Thookkamilla Periyamma…
Intha Rowdy Paiyan Thungave Vidalamma


Padukkaiya Viricha Ettu Mani….
Vilakka Anaicha Pathu Mani….
Muththatha Mudikka Rendu Mani…
Moththatha Mudikka Anju Mani….


Aei… Kuppan Thollai Thangalaiye…
Iva Nalu Naala Thungalaiye…
Aei… Kuppan Thollai Thangalaiye…
Iva Nalu Naala Thungalaiye…


Yenna Ithu
Valiba Valiba Valiba Va Va Valiba Vaiyasu
Valiba Valiba Valiba Va Va Valiba Vaiyasu


Sakkalathi Mavale Kuruvamma…
Nee Samaikala Karanam Ennamma…
Adupadikku Ulla Vantha Rakkamma…
Avan Adikadi Seendura Ennamma…


Arisiya Kalanja Kailuppaan…
Parupa Yedutha Patha Vaippaan..
Karandiya Puducha Kannam Thottan…
Enna Samaika Enga Vittaan…


Aei… Kuppan Thollai Thangalaiye…
Iva Naalu Poora Samaikaliye…
Kuppan Thollai Thangalaiye…
Iva Naalu Poora Samaikaliye…


Sithottil Vakka Patta Kuruvamma…
Nee Cinema Pakka Varalaiye Aennamma…
Ticket La Vangiputten Mangamma…
Enga Uttulaiye Mattenee Thaan Paramma…


Kulikum Pothu Kuru Kurunaa…
Selai Kattum Pothu Suru Surunaa…
Ravikkaiya Potta Thuru Thurunaa…
Konjam Neram Summa Iru Irunaa…


Adi Aathi…


Aei… Kuppan Tholla Thangalaiye…
Avan Corrent-U Show Than Mudiyalaiye…
Kuppan Tholla Thangalaiye…
Avan Corrent-U Show Than Mudiyalaiye…


Valiba Vaiyasu Va Va Va Va
Valiba Valiba Vaiyasu


Aei… Kuppan Tholla Thangaliye…
Ivan Corrent-U Show Than Mudiyalaiye…
Aei… Kuppan Thollai Thangalaiye…
Iva Naalu Poora Samaikalaiye…






The post Kuppan Song Lyrics in Tamil appeared first on Latest Lyrics.


https://lyriccs.com/kuppan-song-lyrics-in-tamil-2/?utm_source=dlvr.it&utm_medium=blogger

Comments