One Life Song Lyrics in Tamil

One Life Song Lyrics in Tamil from Vaathi Movie. Padicha Jeyippa or One Life Song Lyrics has penned in Tamil by Dhanush and Arivu. One Life Lyrics in Tamil அகர முதல அறிவோம் வா வா சிகரம் தொட வழிதான் கல்வி புதிய உலகம் வரைவோம் வா வா விடியல் தரும் ஒளியே கல்வி அறிவோமே துளியை அறியாதது கடலை மதிப்பெண்கள் சிறையே மதிநுட்பம் தான் விடுதலையே தலைகள் நிமிரும் நிலைகள் உயரும் நீ படித்தால் படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப சொல்றேன் கேளு இருப்பது ஒன் லைஃப் பொறந்த பொறப்ப உலகம் மதிச்சா அதுதான் சுகம்டா இருப்பது ஒன் லைஃப் வானத்த கையில புடிக்கனும் நண்பா வாலிப காலத்த மதிக்கனும் நண்பா ஆடனும் நண்பா பாடனும் நண்பா வாங்குற பட்டத்தில் பறக்கனும் நண்பா படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப சொல்றேன் கேளு இருப்பது ஒன் லைஃப் பொறந்த பொறப்ப உலகம் மதிச்சா அதுதான் சுகம்டா இருப்பது ஒன் லைஃப் பணம் காசு பாக்கனும் நண்பா தலைமுறைக்கும் சேக்கனும் நண்பா உதவின்னு நல்லவன் வந்தா காெடுக்கனும் ஒன் லைஃப் மரியாதையா வாழனும் நண்பா புகழோட சாகனும் நண்பா இது சாத்தியம் ஆகனுமுன்னா படிக்கனும் ஒன் லைஃப் நீ சிந்துற வேர்வையில் கிடச்ச புடவைய உன் தாயிக்கு கொடுத்து அவ சிந்துற கண்ணீர் துளிய ரசிக்கனும் ஒன் லைஃப் நீ போன திசையில எல்லாம் உன்னோட பேர கேட்டு உன் அப்பன் திமிரா நடந்தா ரசிக்கனும் ஒன் லைஃப் ஆடனும் ஒன் லைஃப் பாடனும் ஒன் லைஃப் வாங்குற பட்டத்தில் பறக்கனும் ஒன் லைஃப் படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப சொல்றேன் கேளு இருப்பது ஒன் லைஃப் பொறந்த பொறப்ப உலகம் மதிச்சா அதுதான் சுகம்டா இருப்பது ஒன் லைஃப் Padicha Jeyippa Song Lyrics Agara Mudhala Arivom Vaa Vaa Sigaram Thoda Vazhi Thaan Kalvi Puthiya Ulagam Varaivom Vaa Vaa Vidiyal Tharum Oliye Kalvi Arivome Thuliyai Ariyathathu Kadalai Mathipengal Siraiye Mathinutpam Thaan Viduthalaiye Thalaigal Nimirum Nilaigal Uyarum Nee Padithaal Padicha Jeyippa Illanna Thavippa Solren Kelu Iruppathu One Life Porantha Porappa Ulagam Mathicha Adhu Thaan Sugamda Iruppathu One Life Vaanatha Kaiyila Pudikkanum Nanba Vaaliba Kaalatha Mathikkanum Nanba Aadanum Nanba Paadanum Nanba Vaangura Pattathil Parakkanum Nanba Padicha Jeyippa Illanna Thavippa Solren Kelu Iruppathu One Life Porantha Porappa Ulagam Mathicha Adhu Thaan Sugamda Iruppathu One Life Panam Kaasu Paakkanum Nanba Thalaimuraikkum Sekkanum Nanba Uthavinnu Nallavan Vantha Kodukkanum One Life Mariyathaiya Vazhanum Nanba Pugazhoda Saaganum Nanba Ithu Saathiyam Aaganumunna Padikkanum One Life Nee Sinthura Vervaiyil Kidacha Pudavaiya Un Thaayikku Koduthu Ava Sinthura Kanneer Thuliya Rasikkanum One Life Nee Pona Thisaiyila Ellam Unnoda Pera Kettu Un Appan Thimira Nadantha Rasikkanum One Life Aadanum One Life Paadanum One Life Vaangura Pattathil Parakkanum One Life Padicha Jeyippa Illanna Thavippa Solren Kelu Iruppathu One Life Porantha Porappa Ulagam Mathicha Adhu Thaan Sugamda Iruppathu One Life Short Info வாத்தி என்பது 2023 ஆம் ஆண்டு வெங்கி அட்லூரி எழுதி இயக்கிய தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படமாகும். இது தெலுங்கில் SIR என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷ் மற்றும் சம்யுக்தா மேனன் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாய் குமார், தணிகெல்லா பரணி, சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் இதர கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைத்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு GV பிரகாஷ் குமார் இசையமைக்க யுகபாரதி, தனுஷ் இருவரும் பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளனர். மேலும் இப்படம் பற்றி அறிய wikipedia. The post One Life Song Lyrics in Tamil appeared first on Latest Lyrics.
https://lyriccs.com/one-life-song-lyrics-in-tamil/?utm_source=dlvr.it&utm_medium=blogger

Comments