Nee Piranthathil Naanum Song Lyrics in Tamil

Nee Piranthathil Naanum Song Lyrics in Tamil from Bhaskar Oru Rascal Movie. Nee Piranthathil Naanum Song Lyrics penned in Tamil by Pa.Vijay. பாடல்: நீ பிறந்ததில் நானும் படம்: பாஸ்கர் ஒரு ராஸ்கல் வருடம்: 2018 இசை: அம்ரிஷ் வரிகள்: பா.விஜய் பாடகர்: ஸ்ரேயா கோஷல், ஸ்ரேயா ஜெயதீப் Nee Piranthathil Naanum Lyrics in Tamil ஓ அம்மா அம்மா அம்மா நீயே அன்பின் உருவம் நீயே உலகில் உலகில் உன்போல் சொந்தம் யாரும் இல்லையே அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ ஓ என்னை என்னை கொஞ்சி பார்க்கும் அழகே உன்னை உன்னை கொஞ்சி தீர்க்கவா எந்தன் கையில் இன்று நீயும் குழந்தைபோல மாறிட வா நீ பிறந்ததில் நானும் இங்கே தாயாய் பிறந்தேன் நீ ஆடிடும் ஊஞ்சலாக எந்தன் நெஞ்சம் ஏங்குதே அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ நான் செய்யும் குறும்புகள் ரசிக்கிறியே நான் தரும் வலியிலும் சிரிக்கிறியே பொய் கோபத்தை கொட்டும் போது கொஞ்சம் கொஞ்சம் நடிக்கிறியே இசை நீ என்னில் கண்ணீர் துளி நீ முன் பகல் ஒளி நீ உயிர் நீ எந்தன் புன்முறுவலும் நீ யார் நீ எந்தன் தோள் நீயே அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ வா மம்மி பேரி டேல் ஸ்டோரி சொல்ல வானவில் கூடவே வாக்கிங் செல்ல நாம் சேர்ந்திங்கு போடுற லூட்டிக்கு எல்லை இல்ல ஹனிமா இன்னும் நீ சொல்லடியம்மா நீ இன்னும் சுகமா அதட்டி கொஞ்சி நீ சிரிக்கயில சேயா நீ தாயா சொல் என்னை என்னை கொஞ்சி பார்க்கும் அழகே உன்னை உன்னை கொஞ்சி தீர்க்கவா எந்தன் கையில் இன்று நீயும் குழந்தைபோல மாறிட வா நீ பிறந்ததில் நானும் இங்கே தாயாய் பிறந்தேன் நீ ஆடிடும் ஊஞ்சலாக எந்தன் நெஞ்சம் ஏங்குதே அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ Amma I Love You Song Lyrics Oh Amma Amma Amma Neeye Anbin Uruvam Neeye Ulagil Ulagil Un Pol Sondham Yaarum Illaiye Amma I Love You Mummy I Love You Amma I Love You Mummy I Love You Ennai Ennai Konji Parkkum Azhage Unnai Unnai Konji Theerkkava Endhan Kaiyil Indru Neeyum Kuzhandhai Pola Marida Vaa Nee Pirandhathil Naanum Inge Thaaiyai Pirandhen Nee Aadidum Oonjalaaga Endhan Nenjam Yengudhe Amma I Love You Mummy I Love You Amma I Love You Mummy I Love You Naan Seiyyum Kurumbugal Rasikkiriye Naan Tharum Valiyilum Sirikkiriye Poi Kobathai Kottum Podhu Konjam Konjam Nadikkiriye Isai Nee Ennil Kanneerthuli Nee Mun Pagal Oli Nee Uyir Nee Endhan Punmuruvalum Nee Yaar Nee Endhan Thol Neeye Amma I Love You Mummy I Love You Amma I Love You Mummy I Love You Vaa Mummy Fairy Tale Story Solla Vaanavil Koodave Walking Sella Naam Sernthingu Podura Loottikku Ellai Illa Honeyma Innum Nee Solladiyamma Nee Innum Suguma Adhatti Konji Nee Sirikkaiyila Seiyaa Nee Thaaya Sol Ennai Ennai Konji Parkkum Azhage Unnai Unnai Konji Theerkkava Endhan Kaiyil Indru Neeyum Kuzhandhai Pola Marida Vaa Nee Pirandhathil Naanum Inge Thaayai Pirandhen Nee Aadidum Oonjalaaga Endhan Nenjam Yengudhe Amma I Love You Mummy I Love You Amma I Love You Mummy I Love You The post Nee Piranthathil Naanum Song Lyrics in Tamil appeared first on Latest Lyrics.
https://lyriccs.com/nee-piranthathil-naanum-song-lyrics-in-tamil/?utm_source=dlvr.it&utm_medium=blogger

Comments