Kalangudhe Song Lyrics in Tamil

Kalangudhe or Kalanguthe Song Lyrics in Tamil from Vaathi Movie. Kalanguthe or Kalangudhe Song Lyrics has penned in Tamil by Yugabharathi. Kalangudhe Lyrics in Tamil கலங்குதே கண்கள் கலங்குதே கதறியே நெஞ்சம் நொறுங்குதே பொங்க வச்ச தங்ககுடம் பொத்தலு விட்டுறிச்சே மாசறியா வைரமணி மண்ணலு சாய்ஞ்சிரிச்சே அரிக்கேன் விளக்கே இருட்டாயிறுச்சே பசும்பால் வெளுப்பே கருப்பாயிறுச்சே கம்மாக்கரை ஆயிருச்சே கட்டாந்தரை ஓ கண்ணீருல சாய்ஞ்சிருச்சு செந்தாமரை முட்டி முட்டி ஊரு ஜனம் முன்னே வர ஓ முக்கத்துல நின்னுடுச்சே மூகாம்பிறை ஓ புழக்கடையில முளச்சாலும் துளசிக்கு ஒரு வாசம் தெருப் புழுதியில் புரண்டாலும் வாழுமே நெசம் கொடி அடுப்புல புகப்போல பொசுங்கு ஒரு கூட்டம் களையெடுத்திட துணிஞ்சாலே காலம் மாறிடும் வயக்காட்டுல உழைச்ச நாங்க எந்த பாடமும் படிக்கல நெதம் சேத்துல கெடக்குறோமே அத சாமியும் தடுக்கல காச கேக்கும் கல்வி கனவாகி போனதே நீரு மேல போட்ட ஒரு கோலமானதே காதறுந்த ஊசியிலே சட்டைய தைகக்கனுமா கைய கட்டி வாய பொத்தி நாங்களும் நிக்கனுமா தலையெழுத்தே புரியலனு ஒப்பாரி வைக்குனுமா கம்மாக்கரை ஆயிருச்சே கட்டாந்தரை ஓ கண்ணீருல சாய்ஞ்சிருச்சு செந்தாமரை முட்டி முட்டி ஊரு ஜனம் முன்னே வர ஓ முக்கத்துலு நின்னுடுச்சே நீலாங்கரை ஓ Vaathi Movie Song Lyrics Kalangudhe Kan Kalangudhe Kathriye Nenju Norungudhe Ponga Vacha Thanga Kudam Pothallu Vitturiche Maasariya Vairamani Mannalu Saanjiriche Ariken Vilakke Iruttaayiriche Pasumpaal Veluppe Karupaayiriche Kammaakkarai Aayiruche Kattaantharai Oh Kanneerula Saanjiruchi Senthaamarai Mutti Mutti Ooru Sanam Munne Vara Oh Mukkuthula Ninnuduche Moogamparai Oh Puzhakadaiyila Mulachalum Thulasiku Oru Vaasam Theru Puzhuthiyil Purandalum Vazhume Nesam Kodi Aduppula Poga Pola Posunguthu Oru Koottam Kalaiyeduthida Thuninjaale Kaalam Maaridum Vayakaatula Uzhacha Naanga Entha Paadamum Padikkala Nidham Sethula Kedakkurome Adha Saamiyum Thadukkala Kaasa Ketkkum Kalvi Kanavaagi Ponathe Neeru Mela Potta Oru Kolamanathe Kaatharuntha Oosiyile Sattaiya Thaikanumaa Kaiya Katti Vaaya Pothi Naangalum Nikkanumaa Thalai Ezhuthe Puriyalanu Oppaari Vaikanumaa Kammaankara Aayiruche Kattantharai Oh Kanneerula Saanjiruchi Senthaamarai Mutti Mutti Ooru Sanam Munne Varai Oh Mukkuthula Ninnuduche Moogamparai Oh Short Info வாத்தி என்பது 2023 ஆம் ஆண்டு வெங்கி அட்லூரி எழுதி இயக்கிய தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படமாகும். இது தெலுங்கில் SIR என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷ் மற்றும் சம்யுக்தா மேனன் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாய் குமார், தணிகெல்லா பரணி, சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் இதர கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைத்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு GV பிரகாஷ் குமார் இசையமைக்க யுகபாரதி, தனுஷ் இருவரும் பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளனர். மேலும் இப்படம் பற்றி அறிய wikipedia. The post Kalangudhe Song Lyrics in Tamil appeared first on Latest Lyrics.
https://lyriccs.com/kalangudhe-song-lyrics-in-tamil/?utm_source=dlvr.it&utm_medium=blogger

Comments