Kaarkuzhal Kadavaiye Song Lyrics in Tamil

Kaarkuzhal Kadavaiye Song Lyrics in Tamil from Vada Chennai. Kannadi Koppai or Kaarkuzhal Kadavaiye Song Lyrics has penned in Tamil by Vivek. Kaarkuzhal Kadavaiye Lyrics in Tamil கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய் கண்ணாடி கோப்பை ஆழியில் நான் கைமீறி சேர்ந்த தேயிலை கன்னங்கள் மூடி ஓரமாய் நீ நின்றாலே அன்றே தேய்பிறை கிளியே நீ பிரிந்தால் சாகிறேன் விறகாய் உன் விழியே கேட்கிறேன் உளியே உன் உரசல் ஏற்கிறேன் உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய் இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால் அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன் இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால் அங்கே நீ கண்மூடி திறந்தனல் என்கிறேன் கார்குழல் கடவையே என்னை எங்கே காலக வழியிலே கனவுகள் கண்ணாடி கோப்பை ஆழியில் நான் கைமீறி சேர்ந்த தேயிலை கன்னங்கள் மூடி ஓரமாய் நீ நின்றாலே அன்றே தேய்பிறை கிளியே நீ பிரிந்தால் சாகிறேன் விறகாய் உன் விழியே கேட்கிறேன் உளியே உன் உரசல் ஏற்கிறேன் உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய் இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால் அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன் இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால் அங்கே நீ கண்மூடி திறந்தனல் என்கிறேன் உன் கொட்டம் பார்த்து பூ வட்டம் பார்த்து கண் விட்டம் பார்த்து தீ பற்றும் காற்று தோல் மச்சம் பார்த்து மேல் மிச்சம் பார்த்து தேன் லட்சம் பார்த்து நடை பிழறிற்று இணையாய் உனை அடைகிறேன் எனையே வழி மொழிகிறேன் எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே கிளியே நீ பிரிந்தால் சாகிறேன் விறகாய் உன் விழியே கேட்கிறேன் உளியே உன் உரசல் ஏற்கிறேன் உனக்காய் என் குறைகள் தோற்கிறேன் கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் காலக வழியிலே கனவுகள் Kannadi Koppai Song Lyrics Kaarkuzhal Kadavaiye Enai Enge Izhukkiraai Kaazhaga Vazhiyile Kanavugal Iraikkiraai Kannaadi Koppai Aazhiyil Naan Kaimeeri Serndha Theiyilai Kannangal Moodi Oramaai Nee Nindraale Andre Theipirai Kiliye Nee Pirindhaal Saagiren Viragaai Un Vizhiye Ketkkiren Uliye Un Urasal Yerkkiren Unakkaai En Kuraigal Thorkkiren Kaarkuzhal Kadavaiye Enai Enge Izhukkiraai Kaazhaga Vazhiyile Kanavugal Iraikkiraai Inneram Minnalgal Vaanodu Naanum Kandaal Ange Nee Punnagai Seithanal Engiren Inneram Bhoogambam En Nenjai Thaakkinaal Ange Nee Kanmoodi Thirandhanal Engiren Kaarkuzhal Kadavaiye Enai Enge Izhukkiraai Kaazhaga Vazhiyile Kanavugal Kannaadi Koppai Aazhiyil Naan Kaimeeri Serndha Theiyilai Kannangal Moodi Oramaai Nee Nindraale Andrae Theipirai Kiliye Nee Pirindhaal Saagiren Viragaai Un Vizhiye Ketkkiren Uliye Un Urasal Yerkkiren Unakkaai En Kuraigal Thorkkiren Kaarkuzhal Kadavaiye Enai Enge Izhukkiraai Kaazhaga Vazhiyile Kanavugal Iraikkiraai Inneram Minnalgal Vaanodu Naanum Kandal Ange Nee Punnagai Seithanal Engiren Inneram Bhoogambam En Nenjai Thaakkinaal Ange Nee Kanmoodi Thirandhanal Engiren Un Kottam Paarthu Poo Vattam Paarthu Kan Vittam Paarthu Thee Patrum Kaatru Thol Machcham Paarthu Mel Micham Paarthu Thean Latcham Paarthu Nadai Pizharittru Inayaai Unai Adaigiren Enaye Vazhi Mozhigiren Enge Nenjin Nallaal Enge Inbam Minjum Illaal Enge Engum Vanjam Allaal Enge Kondrai Konjum Sillaal Enge Kiliye Nee Pirindhaal Saagiren Viragaai Un Vizhiye Ketkkiren Uliye Un Urasal Yerkkiren Unakkaai En Kuraigal Thorkkiren Kaarkuzhal Kadavaiye Enai Enge Izhukkiraai Kaazhaga Vazhiyile Kanavugal The post Kaarkuzhal Kadavaiye Song Lyrics in Tamil appeared first on Latest Lyrics.
https://lyriccs.com/kaarkuzhal-kadavaiye-song-lyrics-in-tamil/?utm_source=dlvr.it&utm_medium=blogger

Comments