Neruppe Sikki Mukki Song Lyrics in Tamil

Neruppe Sikki Mukki Song Lyrics in Tamil from Vettaiyaadu Vilaiyaadu Movie. Neruppe Sikki Mukki Song Lyrics has penned in Tamil by Thamarai. Neruppe Sikki Mukki Lyrics in Tamil ஆண்: நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே இதமா ஒத்தடம் கொடுப்பேன் மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பேன் ஆண்: தினமும் உன்ன உன்ன நினைச்சு உடம்பு குச்சியா இளச்சேன் கனவில் எட்டி எட்டி பார்த்தேன் அதனால் பொழைச்சேன் ஆண்: ஓஹோ மேகம் மேகம் தூரம் போகட்டும் போகும் போதே தூறல் போடட்டும் ஆண்: மேகம் மேகம் தூரம் போகட்டும் போகும் போதே தூறல் போடட்டும் ஆண்: நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே இதமா ஒத்தடம் கொடுப்பேன் மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பேன் ஆண்: தினமும் உன்ன உன்ன நினைச்சு உடம்பு குச்சியா இளச்சேன் கனவில் எட்டி எட்டி பார்த்தேன் அதனால் பொழைச்சேன் ஆண்: மழையே மழையே என்மேலே வந்து விழவா விழவா வெயிலே வெயிலே உன் வேர்வை வலையை நிறுத்திடவா ஆண்: பனியே பனியே என் பாயில் கொஞ்சம் படுவா படுவா இதழோரம் சிரிப்பு பிறக்கிறதே ஆஹா புதுசாக எதையோ நினைச்சேன் பெண்: நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே இதமா ஒத்தடம் கொடுப்பேன் மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பேன் பெண்: தினமும் உன்ன உன்ன நினைச்சு உடம்பு குச்சியா இளச்சேன் கனவில் எட்டி எட்டி பார்த்தேன் அதனால் பொழைச்சேன் ஆண்: சகியே சகியே சல்லாபத் தோின் மணியே மணியே ரதியே ரதியே உன் நாவில் நானும் நுழைத்திடவா ஆண்: கனியே கனியே என் நாவில் உந்தன் ருசியே ருசியே விரலோடு விரல்கள் நெருங்கிடவே நகத்தோடு நடனம் தொடங்கும் ஆண்: நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே இதமா ஒத்தடம் கொடுப்பேன் மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பேன் ஆண்: தினமும் உன்ன உன்ன நினைச்சு உடம்பு குச்சியா இளச்சேன் கனவில் எட்டி எட்டி பார்த்தேன் அதனால் பொழைச்சேன் பெண்: ஓஹோ மேகம் மேகம் தூரம் போகட்டும் போகும் போதே தூறல் போடட்டும் பெண்: மேகம் மேகம் தூரம் போகட்டும் போகும் போதே தூறல் போடட்டும் Vettaiyaadu Vilaiyaadu Songs Lyrics Male: Neruppe Sikki Mukki Neruppe Idhamaa Othadam Koduppen Methuvaa Sokki Sokki Mayakki Madiyil Paduppen Male: Dhinamum Onna Onna Nenachu Udambu Kuchiyaa Izhachen Kanavil Etti Etti Paarthen Adhanaal Pozhachen Male: Oh Oho Megam Megam Dhooram Pogattum Pogum Pothe Thooral Podattum Male: Megam Megam Dhooram Pogattum Pogum Pothe Thooral Podattum Male: Neruppe Sikki Mukki Neruppe Idhamaa Othadam Koduppen Methuvaa Sokki Sokki Mayakki Madiyil Paduppen Male: Dhinamum Onna Onna Nenachu Udambu Kuchiyaa Izhachen Kanavil Etti Etti Paarthen Adhanaal Pozhachen Male: Mazhaiye Mazhaiye En Mele Vanthu Vizha Vaa Vizha Vaa Veyile Veyile Un Vervai Valaiyai Niruthida Vaa Male: Paniye Paniye En Paayil Koncham Padu Vaa Padu Vaa Idhazh Oram Sirippi Pirakkirathe Aaha Puthusaaga Ethaiyo Nenaichen Female: Neruppe Sikki Mukki Neruppe Idhamaa Othadam Koduppen Methuvaa Sokki Sokki Mayakki Madiyil Paduppen Female: Dhinamum Onna Onna Nenachu Udambu Kuchiyaa Izhachen Kanavil Etti Etti Paarthen Adhanaal Pozhachen Male: Sagiye Sagiye Sallabha Therin Maniye Maniye Rathiye Rathiye Un Navil Naanum Nuzhaithida Vaaa Male: Kaniye Kaniye En Naavil Unthan Rusiye Rusiye Viral Odu Viralgal Nerungidave Nagathodu Nadanam Thodangum Male: Neruppe Sikki Mukki Neruppe Idhamaa Othadam Koduppen Methuvaa Sokki Sokki Mayakki Madiyil Paduppen Male: Dhinamum Onna Onna Nenachu Udambu Kuchiyaa Izhachen Kanavil Etti Etti Paarthen Adhanaal Pozhachen Female: Oh Oho Megam Megam Dhooram Pogattum Pogum Pothe Thooral Podattum Female: Megam Megam Dhooram Pogattum Pogum Pothe Thooral Podattum The post Neruppe Sikki Mukki Song Lyrics in Tamil appeared first on Latest Lyrics.
https://lyriccs.com/neruppe-sikki-mukki-song-lyrics-in-tamil/?utm_source=dlvr.it&utm_medium=blogger

Comments