Enna Indha Matrammo Song Lyrics in Tamil

Enna Indha Matrammo Song Lyrics in Tamil from Goripalayam Movie. Un Pon Sirippil or Enna Indha Matrammo Song Lyrics penned by Na.Muthukumar. Enna Indha Matrammo Lyrics in Tamil ஆண்: என்ன இந்த மாற்றமோ என் மனசு வழுக்குதே கண்ணு ரெண்டும் காந்தமோ என்ன கட்டி இழுக்குதே ஆண்: உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை நான் பார்த்தேனே உன் நியாபகத்தை என் ஆயுள் வரை நான் சேர்ப்பேனே ஆண்: நீ வந்ததும் என்னானதோ என் வாழ்க்கையே வேறானதோ ஆண்: என்ன இந்த மாற்றமோ என் மனசு வழுக்குதே கண்ணு ரெண்டும் காந்தமோ என்ன கட்டி இழுக்குதே பெண்: ஓ உன் புன் சிரிப்பில் என் உலகத்தையே நான் பார்த்தேனே உன் நியாபகத்தை என் ஆயுள் வரை நான் சேர்ப்பேனே பெண்: நீ வந்ததும் என்னானதோ என் வாழ்க்கையே வேறானதோ ஆண்: சின்ன சின்ன புன்னகையில் என்னை பறித்தாய் வண்ண வண்ண கனவுகள் கண்ணில் கொடுத்தாய் சிறிய இதயத்தில் பெரிய காதலை தந்தாயடி என் அன்பே பெண்: மெல்ல மெல்ல மனசுக்குள் இடம் பிடித்தாய் மின்மினிக்கும் மின்னலை போல் ஒளி கொடுத்தாய் உறங்கும் நேரத்தில் நினைவின் ஓரத்தில் வந்தாயடா என் அன்பே ஆண்: ஒரு பார்வை பார்க்கும் போதிலே எந்தன் பாதம் வானம் ஏறுதே மறு பார்வை பார்க்கும் போதிலே எந்தன் ஜென்ம சாபம் தீருதே பெண்: என் கால் கொலுசு உன் பேரை சொல்ல நான் கேட்டேனே ஆண்: நீ வந்ததும் என்னானதோ என் வாழ்க்கையே வேறானதோ ஆண்: என்ன இந்த மாற்றமோ என் மனசு வழுக்குதே கண்ணு ரெண்டும் காந்தமோ என்ன கட்டி இழுக்குதே பெண்: சுற்றி உந்தன் முகமன்றி ஏதும் இல்லையே மற்றபடி வேற ஒன்னும் தொல்ல இல்லையே உயிரை எடுக்கிறாய் திரும்ப கொடுக்கிறாய் திண்டாடுதே என் நெஞ்சம் ஆண்: நெற்றி பொட்டில் நேற்று வரை காய்ச்சல் இல்லையே நட்சத்திரம் பார்த்து நானும் பேசவில்லையே உயிரில் குதிக்கிறாய் நீச்சல் அடிக்கிறாய் கொண்டாடுதே என் நெஞ்சம் பெண்: உன்னை பார்த்து கொஞ்சி பேச தான் எந்தன் ஆசை தாவி ஓடுதே உன்னை பார்த்து பேசும் நேரத்தில் எந்தன் வார்த்தை ஊமை ஆகுதே ஆண்: கண் பார்வை ரெண்டும் சொல்லாததையா உன் இதழ்கள் சொல்லும் பெண்: நீ வந்ததும் என்னானதோ என் வாழ்க்கையே வேறானதோ ஆண்: என்ன இந்த மாற்றமோ என் மனசு வழுக்குதே கண்ணு ரெண்டும் காந்தமோ என்ன கட்டி இழுக்குதே ஆண்: உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை நான் பார்த்தேனே உன் நியாபகத்தை என் ஆயுள் வரை நான் சேர்ப்பேனே பெண்: நீ வந்ததும் என்னானதோ என் வாழ்க்கையே வேறானதோ Un Pon Sirippil Song Lyrics Male: Enna Indha Matrammo En Manasu Vazhukkuthe Kannu Rendum Kaandhamo Enna Katti Izhukkuthe Male: Un Poo Mugathil En Thaai Mugathai Naan Paarthene Un Nyaabagathai En Aayul Varai Naan Serpene Male: Nee Vanthadhum Ennanatho En Vazhkaiye Veraanatho Male: Enna Indha Matrammo En Manasu Vazhukkuthe Kannu Rendum Kaandhamo Enna Katti Izhukkuthe Female: Oh Un Pun Siripil En Ulagathaiye Naan Paarthene Un Nyaabagathai En Aayul Varai Naan Serpene Female: Nee Vanthadhum Ennanatho En Vazhkaiye Veraanatho Male: Chinna Chinna Punnagaiyil Ennai Parithaai Vanna Vanna Kanavugal Kannil Koduthaai Siriya Idhayathil Periya Kadhalai Thandhaayadi En Anbe Female: Mella Mella Manasukul Idam Pidithaai Minminikum Minnalaipol Oli Koduthaai Urangum Nerathil Ninaivin Orathil Vandhaayada En Anbe Male: Oru Paarvai Parkkum Podhile Enthan Paadham Vaanam Erudhe Maru Paarvai Parkkum Podhile Enthan Jenma Saabam Theerudhe Female: En Kaal Kolusu Un Perai Solla Naan Kettene Male: Nee Vanthadhum Ennanatho En Vazhkaiye Veraanatho Male: Enna Indha Matrammo En Manasu Vazhukkuthe Kannu Rendum Kaandhamo Enna Katti Izhukkuthe Female: Sutri Unthan Mugamandri Edhum Illaiye Matrapadi Vera Onnum Tholla Illaiye Uyirai Edukiraai Thirumba Kodukiraai Thindaaduthe En Nenjam Male: Netri Pottil Netru Varai Kaaichal Illaiye Natchathiram Paarthu Naanum Pesavillaye Uyiril Kudhikiraai Neechal Adikiraai Kondaaduthe En Nenjam Female: Unnai Paarthu Konji Pesa Thaan Enthan Aasai Thaavi Oduthe Unnai Paarthu Pesum Nerathil Enthan Vaarthai Oomai Aaguthe Male: Kan Paarvai Rendum Sollaadhadhaiya Un Idhazhgal Sollum Female: Nee Vanthadhum Ennanatho En Vazhkaiye Veraanatho Male: Enna Indha Matrammo En Manasu Vazhukkuthe Kannu Rendum Kaandhamo Enna Katti Izhukkuthe Male: Un Poo Mugathil En Thaai Mugathai Naan Paarthene Un Nyaabagathai En Aayul Varai Naan Serpene Female: Nee Vanthadhum Ennanatho En Vazhkaiye Veraanatho The post Enna Indha Matrammo Song Lyrics in Tamil appeared first on Latest Lyrics.
https://lyriccs.com/enna-indha-matrammo-song-lyrics-in-tamil/?utm_source=dlvr.it&utm_medium=blogger

Comments