Enakena Nee Iruntha Song Lyrics in Tamil

Enakena Nee Iruntha Song Lyrics in Tamil from Sivappu Manjal Pachai Movie. Mailaanjiye or Enakena Nee Iruntha Song Tamil Lyrics. Enakena Nee Iruntha Lyrics in Tamil ஆண்: ஆத்தி யாரடி ஏக்கம் தாரடி கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி ஆண்: சாஞ்சி பாரடி சாஞ்சே போனேன்டி கன்னத்தோட கன்னம் வச்சி கிச்சு கிச்சு மூட்டி போரடி ஆண்: நீ சொன்ன வார்த்த நான் சேர்த்து வெச்சேன் என் மூச்சு காத்தா நான் மாத்தி வெச்சேன் ஆண்: எஞ்சிறு மைலாஞ்ஜியே மயங்கிடு நெஞ்சுக்குள்ள எஞ்சிறு கள்ளலியே தவிக்குது உள்ளுக்குள்ளே ஆண்: எனக்கென நீ இருந்தா ஒருத்தரும் தேவை இல்ல மடியில தூங்க செஞ்சா சாகவும் பயமே இல்ல ஆண்: ஆத்தி யாரடி ஏக்கம் தாரடி கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி ஆண்: உள்ளங்கைகுள்ளே முகம் வச்சி ஒட்டி கொள்ள காலம் பூரா நீ வேணும் உன்ன பாக்காத ஒத்த நொடி நெஞ்சுக்குள்ள ஏனோ கண்ணீரா மாறி தெறிக்கும் பெண்: நீயில்லா நான்தான்னா நெனைச்சி நான் பாக்கல கைகள் கோக்கனும் தெனம் மூச்சத மொத மொற விரலுல பாக்குறேன் கூசுதா நடுங்குதா ஆண்: மிஞ்சிய மாட்ட உன் கால் எடுத்து இதமா நெஞ்சோடு வைப்பேனே கொஞ்சிய தோளுல சாஞ்சிருப்பேன் உசுரே என் தாரம் வா நீ தானே ஆண்: எஞ்சிறு மைலாஞ்ஜியே மயங்கிடு நெஞ்சுக்குள்ள எஞ்சிறு கள்ளலியே தவிக்குது உள்ளுக்குள்ளே ஆண்: எனக்கென நீ இருந்தா ஒருத்தரும் தேவை இல்ல மடியில தூங்க செஞ்சா சாகவும் பயமே இல்ல ஆண்: ஆத்தி யாரடி ஏக்கம் தாரடி கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி ஆண்: கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி Mailaanjiye Song Lyrics Male: Aathi Yaaradi Yekkam Thaaradi Koththu Koththa Aasa Vechi Mothamaaga Thooki Poradi Male: Saanji Paaradi Sanje Ponnendi Kannathoda Kannam Vechi Kichu Kichu Mootti Poradi Male: Nee Sonna Vaartha Naan Serthu Vechen En Moochu Kaaththaa Naan Mathi Vechen Male: Enjiru Mailaanjiye Mayangidu Nenjukulla Enjiru Kallaliyae Thavikkuthu Ullukkulla Male: Enakkena Nee Iruntha Orutharum Theva Illa Madiyila Thoonga Senja Saagavum Bayame Illa Male: Aathi Yaaradi Yekkam Thaaradi Koththu Koththa Aasa Vechi Mothamaaga Thooki Poradi Male: Ullangaikulla Mugam Vechi Otti Kolla Kaalam Poora Nee Venum Unna Paakkaatha Oththa Nodi Nenjukulla Yeno Kaneera Maari Therikkum Female: Neeyilla Naan Thaanaa Nenachi Naan Paakala Kaigal Kokkanum Dhenam Moochatha Motha Mora Viralula Paakkuren Koosutha Nadungutha Male: Minjiya Maata Un Kaal Eduthu Ithama Nenjodu Vaippene Konjiya Thozhula Sanjiruppen Usure En Thaaram Vaa Nee Thaane Male: Enjiru Mailaanjiye Mayangidu Nenjukulla Enjiru Kallaliye Thavikkuthu Ullukkulla Female: Enakkena Nee Iruntha Orutharum Theva Illa Madiyila Thoonga Senja Saagavum Bayame Illa Male: Aathi Yaaradi Yekkam Thaaradi Koththu Koththa Aasa Vechi Mothamaaga Thooki Poradi Male: Koththu Koththa Aasa Vechi Mothamaaga Thooki Poradi The post Enakena Nee Iruntha Song Lyrics in Tamil appeared first on Latest Lyrics.
https://lyriccs.com/enakena-nee-iruntha-song-lyrics-in-tamil/?utm_source=dlvr.it&utm_medium=blogger

Comments